கூட்டுறவு நிறுவனம் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை

1 month ago 5

சென்னை: கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் தொகுப்பு ரூ.199-க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499, பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999 க்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை, பிரதம கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post கூட்டுறவு நிறுவனம் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article