திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? - ஆர்.எஸ்.பாரதி நேர்காணல்

4 hours ago 3

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது திமுக ஆட்சி. இந்த நான்கு ஆண்டுகளில் தாங்கள் செயல்படுத்திய திட்டங்களைச் சொல்லி சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. அதேசமயம், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலைகளை வாக்குகளாக அறுவடை செய்ய ஆயத்தமாகிறது எதிர்க் கூட்டணி. இப்படியான சூழலில், “அதிருப்தியில் இருப்பவர்கள் 30 சதவீதம் பேர் தான்... மீதி இருக்கும் 70 சதவீத மக்கள் இந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் என நினைக்கிறார்கள்” என்கிறார் திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அதுகுறித்து அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசியதிலிருந்து...

நான்காண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டாலும், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குற்றச்சாட்டுகளால் சரிவு இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

Read Entire Article