“கூட்டணியில் முரண்பாடு முதல் பெருகும் பாலியல் குற்றங்கள் வரை...” - மக்கள் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

1 week ago 5

சென்னை: “பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் கூட்டணிக் கட்சிகளுடனான நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை.” என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

1. தலைவர் – முதல்வர்... இப்போது “அப்பா” என்றுஅழைக்கிறார்களே?

Read Entire Article