சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

2 hours ago 3

சென்னை: சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 பேரது குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு அளித்துள்ளார்.

The post சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article