சென்னை : கூட்டணி விவகாரம் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிமுகவை தொடர்ந்து பாஜகவிலும் கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். கூட்டணி குறித்து ஏற்கனவே அமித் ஷா பேசிவிட்டார் என்பதால் யாரும் அதுபற்றி பேசக் கூடாது என்றும் தேர்தல் கூட்டணி குறித்து அமித் ஷா – பாஜக தலைமை முடிவு
எடுக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
The post கூட்டணி விவகாரம் குறித்து யாரும் பேச வேண்டாம்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.