கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் செல்ல வசதியாக 992 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டம்: அஸ்வினி வைஷ்ணவ்

2 months ago 21

டெல்லி: கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் செல்ல வசதியாக 992 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டம் என அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். வழக்கமாக இயக்கப்படும் 6,580 ரயில் சேவைகளுடன் கூடுதலாக 992 ரயில்களை இயக்கத் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜ்- அயோத்தியா, வாரணாசி- பிரயாக்ராஜ் மார்க்கத்தில் 140 ரயில்களை இயக்கவும் திட்டம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

The post கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் செல்ல வசதியாக 992 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டம்: அஸ்வினி வைஷ்ணவ் appeared first on Dinakaran.

Read Entire Article