குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை தொடங்கியது

3 months ago 16

உதகை : குன்னூர் – உதகை இடையேயான லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு இன்று வழக்கம்போல் மலை ரயில் சேவை தொடங்கியது. தொடர் கனமழை காரணமாக கடந்த 2 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

The post குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article