குட்கா விற்பனை 2 பேர் கைது

3 months ago 15

 

கரூர், அக். 15: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அரவக்குறிச்சி, குளித்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்து குட்காவிற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

The post குட்கா விற்பனை 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article