குடியரசு தினம் - சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை

2 weeks ago 3

சென்னை,

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது . சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே வரும் 26- ம் தேதி குடியரசு தின விழா நடைபெறவுள்ளது; இந்த விழாவில் கவர்னர் ஆர் என் ரவி , முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளனர் .

இதனால் மெரினா கடற்கரை பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு 25, 26 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது .

Read Entire Article