கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு.. விமர்சிக்கும் ரசிகர்கள்…
2 hours ago
2
அணியில் ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கும் சூழலில் கில்லுக்கு எதற்காக துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன