சென்னை: கிரைண்டர் ஆப் மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாயித் அஸ்கான் (30), திருச்சியை சேர்ந்த தீபக் ஆண்டனி (28) ஆகியோரை திருவல்லிக்கேணியில் போலீசார் கைது செய்தார். 4 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், இருசக்கர வாகனம், 2 செல்போன்கள், 8 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post கிரைண்டர் ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது appeared first on Dinakaran.