கிருஷ்ணகிரி அருகே குழந்தை திருமணம்: சிறுமியின் பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்கு

2 hours ago 1

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தைத் திருமணம் நடந்ததை அடுத்து மாணவியின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு தாலியை அணிந்து வந்து, அதனை மறைத்தபடி அம்மாணவி இருந்ததை கண்டுபிடித்த ஆசிரியர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டில் விஷேசம் எனக்கூறிய அம்மாணவி 3 நாட்கள் திருமணத்திற்கு விடுப்பு எடுத்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

The post கிருஷ்ணகிரி அருகே குழந்தை திருமணம்: சிறுமியின் பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article