சென்னை: கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைப்படி கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வேண்டும்.
The post கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வேண்டும்: ராமதாஸ் பேச்சு appeared first on Dinakaran.