கிணறு ஆழப்படுத்தும் போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

2 months ago 9
தருமபுரி மாவட்டம் காட்டுக்கொட்டாய் பகுதியில் கிணறு ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண்சரிந்து உயிரிழந்தார். வேடிக்கை பார்த்த பெண் ஒருவரும் அதே கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார். ஆழப்படுத்துவதற்காக வெடி வைத்து மண்ணை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த பச்சியப்பன் என்பவர் மீது மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்ட நிலையில், இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முருகம்மாள் என்பவர் 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.
Read Entire Article