காஸாவில் உள்ள பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும்: இஸ்ரேல் அமைச்சர் தகவல்

19 hours ago 2

காஸா: காஸாவில் உள்ள பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும் என்று இஸ்ரேல் அமைச்சர் காட்ஸ் தகவல் அளித்துள்ளார். காஸா பகுதிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் காட்ஸ் கூறினார்.

The post காஸாவில் உள்ள பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும்: இஸ்ரேல் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article