காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்!!

3 hours ago 2

ஸ்ரீநகர் : பஹல்காமில் தாக்குதல் நடத்தும் முன்பாக காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரு பள்ளத்தாக்கு, பொழுதுபோக்கு பூங்கா, பெடப் பள்ளத்தாக்கு பகுதிகளில் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டனர். 3 பகுதிகளிலும் போதுமான பாதுகாப்புப் படையினர் இருந்ததால் தாக்குதலை தவிர்த்தது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஏப். 22ம் தேதிக்கு இரு நாட்களுக்கு முன்பே தீவிரவாதிகள் அங்கு வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்!! appeared first on Dinakaran.

Read Entire Article