ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

2 hours ago 2

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 5 மாடி கட்டடத்தில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

The post ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article