காவல்துறையை முதல்-அமைச்சரால் முழுமையாக கையாள முடியவில்லை: நயினார் நாகேந்திரன்

5 hours ago 1

சென்னை,

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,

தமிழகத்தில் காவல்துறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் முழுமையாக கையாள முடியவில்லை என்கிற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொலை சம்பவங்கள், போதைப்பொருள் சகஜமாக புழக்கத்தில் உள்ளது.

மேலும் ஓ பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக நயினார் நாகேந்திரன் கூறினார். 

Read Entire Article