காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே கரையை கடந்தது

3 months ago 18

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் மேல் நிலவுகிறது.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே கரையை கடந்தது appeared first on Dinakaran.

Read Entire Article