கார்த்திக் ஆர்யன்-ஸ்ரீலீலா முதல் ரன்வீர்-சாரா வரை...முதல் முறையாக ஜோடியாக நடிக்கும் நட்சத்திரங்கள்

4 hours ago 2

சென்னை,

2025-ம் ஆண்டு பாலிவுட்டுக்கு ஒரு சிறப்பான ஆண்டாகும், ஏனெனில் இதுவரை ஜோடியாக படங்களில் நடிக்காத பல நட்சத்திரங்கள் இந்த ஆண்டு நடித்திருக்கிறார்.

இந்த புதிய ஜோடிகள், திரையரங்குகளில் நம்மை கவர தயாராக உள்ளனர். அதன்படி, கார்த்திக் ஆர்யன் - ஸ்ரீலீலா முதல் , ரன்வீர் சிங் - சாரா அர்ஜுன் வரை பல புதிய ஜோடிகளை இந்த ஆண்டு திரையில் பார்க்க இருக்கிறோம்.

கார்த்திக் ஆர்யன் - ஸ்ரீலீலா

படம் - பெயரிடப்படவில்லை

இயக்குனர் - அனுராக் பாசு

ரிலீஸ் தேதி - அக்டோபர் 20 ,2025

சித்தார்த் மல்கோத்ரா- ஜான்வி கபூர்

படம் - பரம் சுந்தரி

இயக்குனர் -துஷார் ஜலோடா

ரிலீஸ் தேதி - ஜூலை 25, 2025

அஜய் தேவ்கன் - மிருணாள் தாகூர்

படம் - சன் ஆப் சர்தார் 2

இயக்குனர் - விஜய் குமார் அரோரா

ரிலீஸ் தேதி - ஜூலை 25, 2025

கிருத்திக் ரோஷன் - கியாரா அத்வானி

படம் - வார் 2

இயக்குனர் - அயன் முகர்ஜி

ரிலீஸ் தேதி - ஆகஸ்ட் 14, 2025

தனுஷ் - கிரித்தி சனோன்

படம் - தேரே இஷ்க் மெய்ன்

இயக்குனர் - ஆனந்த் எல். ராய்

ரிலீஸ் தேதி - நவம்பர் 28, 2025

ரன்வீர் சிங் -சாரா அர்ஜுன்

படம் - துரந்தர்

இயக்குனர் - ஆதித்யா தர்

ரிலீஸ் தேதி - டிசம்பர் 5, 2025

ஆயுஷ்மான் குரானா- ராஷ்மிகா மந்தனா

படம் - தாமா

இயக்குனர் - ஆதித்யா சர்போத்தர்

ரிலீஸ் தேதி - அக்டோபர் 20 ,2025

சாஹித் கபூர்- திரிப்தி டிம்ரி

படம் - பெயரிடப்படவிலை

இயக்குனர் - விஷால் பரத்வாஜ்

ரிலீஸ் தேதி - அறிவிக்கப்படவில்லை

சித்தாந்த் சதுர்வேதி - திரிப்தி டிம்ரி

படம் - தடக் 2

இயக்குனர் - ஷாஜியா இக்பால்

ரிலீஸ் தேதி - ஆகஸ்ட் 1 , 2025

டைகர் ஷெராப் - சோனம் பஜ்வா

படம் - பாகி 4

இயக்குனர் - ஹர்ஷா

ரிலீஸ் தேதி - செப்டம்பர் 25, 2025

விக்ராந்த் மாஸ்ஸி -ஷனாயா கபூர்

படம் - ஆன்கோன் கி குஸ்டாகியான்

இயக்குனர் -சந்தோஷ் சிங்

ரிலீஸ் தேதி - ஜூலை 11, 2025

அஹான் பாண்டே -அனீத் பத்தா

படம் - சாயாரா

இயக்குனர் -மோஹித் சூரி

ரிலீஸ் தேதி - ஜூலை 18, 2025

ராஜ்குமார் ராவ் - மனுஷி ஜில்லர்

படம் - மாலிக்

இயக்குனர் - புல்கிட்

ரிலீஸ் தேதி - ஜூலை 11, 2025

ஹர்ஷ்வர்தன் ரானே - சோனம் பஜ்வா

படம் - ஏக் தீவானே கி தீவானியத்

இயக்குனர் -மிலாப் ஜவேரி

ரிலீஸ் தேதி - அக்டோபர் 2, 2025

Read Entire Article