சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இன்று அதிகாலை 3 மணியளவில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின் மீது கார் ஏறியுள்ளது. வேறொரு காரில் யோகிபாபு பெங்களூரு புறப்பட்டார்.
The post கார் விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபு; நல்வாய்ப்பாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை! appeared first on Dinakaran.