காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் மழை..!!

1 hour ago 2

காரைக்குடி: காரைக்குடி நகர், கோட்டையூர், பல்கலைக்கழக வளாகம், வைரவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேனி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, அன்னஞ்சி, ரத்தினம் நகர், கருவேல்நாயக்கன்பட்டி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

The post காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் மழை..!! appeared first on Dinakaran.

Read Entire Article