காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்

1 week ago 3
காசாவில் உடனடியாக இஸ்ரேல் சண்டை நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.  ஆயினும், இத்தீர்மானத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.  இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து விடுவிக்கும் முயற்சிக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 
Read Entire Article