டெல்லி: கவுன்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என்று ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 என்ற எண்ணில் அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ரத்து செய்யலாம். ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுன்ட்டரில் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்
The post கவுன்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம்: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.