கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு

3 months ago 13
தீபாவளிப் பண்டிகையையொட்டி இருப்புப்பாதையில் யாரேனும் நாசவேலையில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தில் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் கூடாரம் அமைத்து ஆர்.பி.எப் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பூர், அம்பத்தூர், அரக்கோணம், சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, பொன்னேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள லூப்லைன் பகுதிகளில் சிசிடிவிக்களை பொறுத்தி ரயில்வே போலீசார் கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Read Entire Article