கலர்ஸ் எடை குறைப்பு நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்

23 hours ago 2

நெல்லை: கலர்ஸ் எடை குறைப்பு நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம்
ஆணையிட்டுள்ளது. உடல் எடை குறைப்பதாக கூறி, இயந்திரம் மூலம் மசாஜ் செய்ததால் முதுகு வலி ஏற்பட்டதாக பெண் புகார் அளித்தார். முதுகு வலி ஏற்பட்டதால் தொடர் சிகிச்சைக்கு செல்லாத ரெஜி டிம்னா பணத்தை திருப்பி கேட்டுள்ளார். கலர்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பித் தராததால் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கட்டணம் ரூ.90,000 மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.25,000 தர நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post கலர்ஸ் எடை குறைப்பு நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article