கர்நாடகத்தில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்த கார் விபத்து

3 months ago 15
கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் வீட்டின் மேற்கூரை மீது கார் விழுந்து விபத்துக்குள்ளானது. கர்நாடகாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்தவர்கள் பயணித்த கார் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதி அருகே தாழ்வான பகுதியில் இருந்த வீட்டின் கூரை மீது விழுந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் காரில் பயணித்த இருவர் காயமின்றி தப்பினர். 
Read Entire Article