கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாடு காவலர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!!

2 hours ago 2

பெங்களூரு : கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாடு காவலர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கத்ரால் கிராமம் அருகே இன்னோவா கார் தடுப்பு சுவரில் மோதியதில் காரில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். காரில் இருந்தவர்கள் அர்ஜுன் (28), சரவணா (31) மற்றும் செந்தில் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

The post கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாடு காவலர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article