கனிமவளக் கொள்ளை: 4 வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட்

3 hours ago 2

விருதுநகர்: சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் கனிமவள கொள்ளை விவகாரத்தில் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கனிமவளக் கொள்ளையை தடுக்கத் தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்பட 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நீர்வளத்துறை உதவி பொறியாளர், உதவி வேளாண் அலுவலர் உள்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

The post கனிமவளக் கொள்ளை: 4 வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article