கனமழை எச்சரிக்கையால் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்லத் தடை

1 month ago 5

விருதுநகர்: கனமழை எச்சரிக்கையால் பவுர்ணமியை ஒட்டி நாளை முதல் 16ஆம் தேதி வரை சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 4 நாட்கள் மலையேற அனுமதி தரப்படும் நிலையில் மழை எச்சரிக்கையால் வனத்துறை தடை விதித்துள்ளது.

The post கனமழை எச்சரிக்கையால் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்லத் தடை appeared first on Dinakaran.

Read Entire Article