கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான ராட்சத குழாய்கள் கடலில் இருந்து கரை ஒதுங்கியது

11 hours ago 2

கல்பாக்கம்: கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான ராட்சத குழாய்கள் கடலில் இருந்து திடீரென கரை ஒதுங்கியது. ராட்சத குழாய்களை 2-வது நாளாக நகர்த்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 20 பொக்லைன் உதவியுடன் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான ராட்சத குழாய்கள் கடலில் இருந்து கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article