கடலோர காவல்படையில் வேலை : 10/பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு

3 months ago 18

1. Store Keeper: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஸ்டோர் கீப்பராக ஒரு வருட பணி அனுபவம்.
2. Engine Driver: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. Sarang Lascar: 5 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சாரங் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. Motor Transport Officer: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறனும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
5. Lascar Ist class: 1 இடம் (எஸ்சி). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Ship/Craftல் 3 வருட பணி அனுபவம்.
6. Multi Tasking Staff (Peon): 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆபீஸ் அட்டெண்டென்ட் பணியில்2 வருட பணி அனுபவம்.
7. Rigger: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரிக்கர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500/-. (எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கான கட்டணம் ரூ.250/-). இதை ஆன்லைனில் செலுத்தவும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2024.

The post கடலோர காவல்படையில் வேலை : 10/பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article