நடிகர் சயீப் அலிகான் தாக்குதல் வழக்கு; கைதாகி விடுவிக்கப்பட்ட நபர் வேதனை!

14 hours ago 2

மும்பை: நடிகர் சயீப் அலிகான் தாக்குதல் வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகி விடுவிக்கப்பட்ட நபர் வேதனை தெரிவித்துள்ளார். ”சயீப் அலிகானுக்கு நடந்த தாக்குதலால், நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அவரது வீட்டுக்கு முன்பு நின்று வேலை கேட்கப்போகிறேன்” மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர். டிவியில் புகைப்படங்கள் வெளியானதால் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிட்டது. குடும்பமே அவமானத்தை சந்திக்கிறது. எனக்கு நீதி வேண்டும்” நடிகர் சயீப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சிசிடிவியில் பதிவான நபரை ஒத்த அடையாளத்துடன் இருந்ததால் கைது செய்து, பின்னர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கனோஜியா பேட்டி அளித்துள்ளார்.

 

The post நடிகர் சயீப் அலிகான் தாக்குதல் வழக்கு; கைதாகி விடுவிக்கப்பட்ட நபர் வேதனை! appeared first on Dinakaran.

Read Entire Article