கங்கை கொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட் இன்று மூடல்

2 hours ago 3

நெல்லை, மே 23: கங்கைகொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை அருகே கங்கைகொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட் (எண்.7) இன்று பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படுகிறது. அவ்வழியாக பிற்பகலில் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ரயில்வே அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

The post கங்கை கொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட் இன்று மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article