ஒரே நாளில் வெளியாகும் 10 தமிழ் படங்கள் (09.05.2025)

3 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் வருகிற மே 09-ந் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

* கஜானா

* நிழற்குடை

* என் காதலே

* அம்பி

* எமன் கட்டளை

* கலியுகம்

* சவுடு

* யாமன்

* வாத்தியார் குப்பம்

* பிரின்ஸ் அண்ட் பேமிலி

Read Entire Article