ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திருப்பிய சாம்சங் தொழிலாளர்கள்!!

3 months ago 16

சென்னை: ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திருப்பினர். ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

The post ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திருப்பிய சாம்சங் தொழிலாளர்கள்!! appeared first on Dinakaran.

Read Entire Article