ஒன்றிய பட்ஜெட் தேசத்துக்கானது அல்ல; ஒரு சாராருக்கானது: செல்வப்பெருந்தகை

2 hours ago 1

சென்னை: ஒன்றிய பட்ஜெட் தேசத்துக்கானது அல்ல; ஒரு சாராருக்கானது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றசாட்டு வைத்துள்ளார். ஓரிரு மாநிலங்களுக்காக நிதிநிலை அறிக்கையை நிர்மலா தாக்கல் செய்துள்ளார் என தெரிவித்தார்.

The post ஒன்றிய பட்ஜெட் தேசத்துக்கானது அல்ல; ஒரு சாராருக்கானது: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Read Entire Article