ஒன்றிய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி. வரியே விலைவாசி உயர்வுக்கு காரணம் :அமைச்சர் எ.வ.வேலு

4 months ago 16

சென்னை : ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு விதிக்கிறது; எனவே விலைவாசி உயர்வுக்கு அதுவே காரணம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சாத்தனூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்ட காரணத்தால்தான் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அணையை தாமதமாக திறந்திருந்தால் திருவண்ணாமலையில் பல பேர் இறந்திருப்பார்கள் என்றும் அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி. வரியே விலைவாசி உயர்வுக்கு காரணம் :அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Read Entire Article