ஆஃபிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் 16 மாடல் செல்போனுக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது. இந்தோனேசிய அரசின் முதலீட்டு கொள்ளைக்கு ஏற்ப அந்நாட்டில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய விருப்பம் இல்லை என்று புகார் எழுந்துள்ளது.
The post ஐபோன் 16 மாடல் செல்போனுக்கு தடை விதித்துள்ளது இந்தோனேசிய அரசு! appeared first on Dinakaran.