சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
The post ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.