ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

1 month ago 8
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில்  ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீழ்த்தியுள்ளது.   

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Read Entire Article