ஐதராபாத்: ஐதராபாத் சார்மினார் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணா என்பவரின் வீட்டில் பிடித்த தீ மளமளவென பற்றி எரிந்ததில் 8 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 11 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 3 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post ஐதராபாத் சார்மினார் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.