ஐசிசி விருது பும்ராவுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
3 months ago
12
ராகுல் டிராவிட், கவுதம் கம்பீர், வீரேந்தர் சேவாக், ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி ஆகிய இந்திய அணி வீரர்களுக்கு அடுத்தபடியாக 6-ஆவது இந்தியராக சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை பும்ரா பெற்றுள்ளார்.