சென்னையில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

4 hours ago 4

சென்னை,

சென்னையில் 08.05.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

இராமாபுரம்: வள்ளுவர் சாலை, பஜனை கோயில் தெரு, அரசமரம் சந்திப்பு, ஆனந்தம் நகர், பாரதி சாலை, ஹவுஸிங்போர்ட், ஸ்ரீராம் நகர், சபரிநகர், தமிழ் நகர், கிரி நகர், குறிஞ்சி நகர், கங்கையம்மன் கோயில் தெரு, அம்பாள் நகர், ரத்னாகாம்ப்ளக்ஸ், பிரகாசம் தெரு, செந்தமிழ் நகர், கோதாரி நகர், அன்னை சத்யா நகர், கே கேபொன்னுரங்கம் சாலை, கலசாத்தம்மன் கோயில் தெரு, ராயலா நகர், எஸ் ஆர்.எம்.திருமலை நகர், குரு ஹோம்ஸ், நேரு நகர், பொன்னம்மாள் நகர், ராஜீவ்காந்தி நகர், காமராஜர் சாலை, கங்கை அவன்யு, சாந்தி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, கமலா நகர், சுபஸ்ரீ நகர், எம்.கே.எம் ஸ்கூல், வெங்கடேஸ்வர அவன்யு, ராம் நகர், மாரியம்மன் கோயில் தெரு, கிருஷ்ணவேணி நகர், சாரி நகர், குருசாமி நகர், சி.ஆர்.ஆர் புரம், காசாகிரான்ட, ஆறுமுகம் நகர், திருநகர், கணேஷ் நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவன்யு, ஏ.வி. மல்லிஸ் கார்டன், ட்ரைமாக்ஸ், வி.வி கோயில் தெரு, பெருமாள் தெரு, ஏஜி.எஸ் காலனி, மேட்டுக்குப்பம், ஏஜி.ஆர். கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர்.

மேலூர்: மீஞ்சூர் நகர், டி.எச்.ரோடு, தேரடிதெரு, சிறுவாக்கம், சூர்யாநகர், பி.டி.ஓ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு.

மயிலாப்பூர்: சாந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், அப்பு தெரு, சையத் வாஹான் ஹுசைன் தெரு, என்.எம்.கே தெரு, குட்சேரி ரோடு, நொச்சிக்குப்பம், சாலை தெரு, முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு, சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, சோலையப்பன் தெரு, வி.சி கார்டன் தெரு, ஆர்.கே. மட் சாலை, மந்தைவெளி சாலை5வதுகுறுக்கு தெரு வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளவர்பேட்டை, ஜெத்நகர்.

 

Read Entire Article