ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பும்ரா தொடர்ந்து முதலிடம்…

2 days ago 3
மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பும்ரா அதில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் மட்டும் அவர் 30 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்டில் நம்பர் ஒன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
Read Entire Article