ஐ.பி.எல்.: டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு

5 hours ago 4

டெல்லி,

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுட்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article