
ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்;-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பேட் கம்மின்ஸ், ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷன் அன்சாரி, ஈஷான் மலிங்கா
மும்பை இந்தியன்ஸ்: ரயான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, விக்னேஷ் புத்தூர்