ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு

6 hours ago 5

சென்னை உள்பட சில இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து அழைக்கமுடியவில்லை என இணையதளங்களில் நுகர்வோர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Read Entire Article