ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்

6 hours ago 5

சென்னை: ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. 5 முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ரூ.21ல் இருந்து ரூ.23ஆக உயர்வு. ஏடிஎம்களில் வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை அறிவதற்கான கட்டணம் ரூ.6ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

The post ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல் appeared first on Dinakaran.

Read Entire Article