கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5000 ஆக தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்

4 hours ago 2

டென்னை: கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது என்றும் டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,550 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

Read Entire Article